இது ரத்த பூமி... !!!! அடி குடுத்த கைப்புள்ளகே இவள்ளவு காயம்நா அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனைக்கற .இப்படி உசுப்பு ஏத்தி ஏத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டவங்க ,பில்டிங் ஸ்டாங்,பேஸ்மென்ட்வீக்கா இருக்கறவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கரவங்க மெயின்ஆ நல்லவன்னு பெயர் எடுத்தவங்க எல்லாரும் வரணும்.